பள்ளி பாடம் வீடியோ பதிவு துவக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 17, 2020

பள்ளி பாடம் வீடியோ பதிவு துவக்கம்

பள்ளி பாடம் வீடியோ பதிவு துவக்கம்
விருதுநகர் மாவட்ட பள்ளிகல்வித்துறை, கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி பாடங்கள் வீடியோ பதிவாக்கும் பணி ஸ்ரீவி., லயன்ஸ் பள்ளியில் துவங்கியது. 


ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார்ஞானராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி பேசினார். தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் முதல்வர் திவ்யநாதன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment