விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதயக் காட்சி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, July 28, 2020

விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதயக் காட்சி

விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதயக் காட்சி
விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் பெஹன்கென் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள 4 புகைப்படங்களில், வளைவான கோடு ஒன்றில் இருந்து சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சி இடம் பெற்றுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வருகிறது. இதன் மூலம், 90 நிமிடங்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு மொத்தம் 16 சூரிய உதயங்களை விண்வெளி வீரர்கள் பதிவு செய்ய முSunrise From Spacடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment