அரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, August 12, 2020

அரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு

 அரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை.

வேலைநாடுநர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்குரிய, பொருத்தமான வேலைகளை தேர்வு செய்யவும், வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளவும், பயிற்சி துறையின் கீழ் ஏதுவாக தனியாக தமிழக அரசின் கட்டணமில்லா இணையதளம் ஆகும். தமிழ்நாடு வேலை இணையம் எனும் புதிய இலவச இணையத்தை  தமிழக அரசு துவக்கியுள்ளது. 

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களது கல்வித் தகுதிக்கேற்ற, தனியார் துறை வேலைவாய்ப்பு பெறுவதற்கு, வேலையளிக்கும் நிறுவனங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivutcjobs.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு விருப்பமான வேலைவாய்ப்பை பெறலாம்.மேலும், வேலையளிக்கும் நிறுவனங்களும் இந்த இணையத்தை பயன்படுத்தி, தேவையான ஆட்களை தேர்வு செய்யலாம்

No comments:

Post a Comment