பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, August 29, 2020

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் http://www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment