MBBS முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 15, 2020

MBBS முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு

 MBBS முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும்.: எம்.ஜி.ஆர். பல்கலை. அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு இறுதி ஆண்டு அரியர்ஸ் தேர்வுகள் ஆக.17-ல் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதர விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment