இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் ஆன்லைனில் தேர்வு: அண்ணாமலை பல்கலை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 12, 2020

இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் ஆன்லைனில் தேர்வு: அண்ணாமலை பல்கலை

இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் ஆன்லைனில் தேர்வு: அண்ணாமலை பல்கலை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


  செப்டம்பர் 21ம் தேதி முதல் 30 ம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 தேர்வு அட்டவணையை மாணவர்கள் www.annamalaiuniversity.ac.in தளத்தில் காணலாம் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment