இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர்  - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, September 19, 2020

இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் 

 இந்த தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்: மத்திய  அமைச்சர் யுஜிசி ஆணைப்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்


. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.


 மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா, மேகாலயா, மகாராஷ்டிரா மாநிலங்கள் அவகாசம் கோரியுள்ளன. கல்லூரி தேர்வுகள் நடத்த அவகாசம் கேட்டு யுஜிசியை நாடியுள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment