ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 23, 2020

ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்

 ரயில்வேயில் 1.41 லட்சம் காலி பணியிடங்களுக்கு 2.40 கோடி பேர் விண்ணப்பம்


ரயில்வேயில் காலியாக உள்ள 1.41 லட்சம் பணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வேத்துறையில் அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் 3 பிரிவுகளாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் கணினி அடிப்படையில் வரும் டிசம்பர் 15ல் துவங்குகிறது. 


இதில் 1.41 லட்சம் காலிபணியிடங்களுக்கு 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment