வனக் காப்பாளர் 170 பேருக்கு பதவி உயர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

வனக் காப்பாளர் 170 பேருக்கு பதவி உயர்வு

 வனக் காப்பாளர் 170 பேருக்கு பதவி உயர்வு


வனத் துறையில், 170 வனக் காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


தமிழக வனத் துறையில், வனக் காப்பாளர் பதவியில், எட்டு ஆண்டுகள் பணி முடித்து, உரிய தகுதிகளுடன் உள்ளவர்களுக்கு, வனவர் பதவி உயர்வு வழங்க முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டிருந்தார். 


அதன்படி, வனக் காப்பாளர்கள், 170 பேருக்கு, வனவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment