கல்லூரியில் முதுகலை படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, October 12, 2020

கல்லூரியில் முதுகலை படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

 கல்லூரியில் முதுகலை படிப்பு:  விண்ணப்பிக்க அழைப்பு


கூடலுார் அரசு கல்லூரியில், முதுகலை படிப்புக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


.கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை


:கூடலூர் அரசு கல்லூரியில், 2020~~21ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை பாடப்பிரிவில், மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக துவங்கப்பட்டுள்ளது.


 இதனை பயன்படுத்தி, விண்ணப்பிக்க வரும், 20ம் தேதி கடைசி நாள் ஆகும். 


மேலும், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை, ஊட்டி அரசு கலை கல்லூரி, மாவட்ட சேவை மையத்தில், 0423~~2443981 தொலைபேசி எண்ணில் காலை, 10:00 மணி முதல் 5:00 மணிவரை தொடர்பு கொள்ளலாம். 


கொரோனா காரணமாக, மாணவர்கள் கல்லைரிக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment