ரிசர்வ் வங்கி அதிரடி: ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது இந்த திட்டம் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, October 30, 2020

ரிசர்வ் வங்கி அதிரடி: ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது இந்த திட்டம்

 ரிசர்வ் வங்கி அதிரடி: ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது இந்த திட்டம்


பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். 


இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது.


 வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ  வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். 


இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்

No comments:

Post a Comment