MBBS தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 30, 2020

MBBS தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

 MBBS தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு


எம்பிபிஎஸ், எம்டிஎஸ் மற்றும் முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 23ல் தொடங்குகிறது.


 பிடிஎஸ் இறுதியாண்டு தேர்வு நவம்பர் 24ல் தொடங்கும். டிஎம், எம்சிஎச், முதுநிலை டிப்ளமோ தேர்வுகள் நவம்பர் 4ம் தேதி நடக்கும். இதுதவிர ஆகஸ்ட் மாதம் நடந்த எம்டி, எம்எஸ் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும்.



 பிஎஸ்சி நர்சிங் மாணவர்களுக்கு டிசம்பர் 14ம் தேதியும், எம்எஸ்சி நர்சிங் மாணவர்களுக்கு டிசம்பர் 21ம் தேதியும், பிபார்ம் இறுதியாண்டு தேர்வு டிசம்பர் 1ம் தேதியும், இளநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புக்கான தேர்வு டிசம்பர் 7ம் தேதியும், 


அதேபோல முதுநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 21ம் தேதியும் தொடங்கும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக  துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment