குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 25, 2020

குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு

 குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு


குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற இருந்த குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment