டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்த கல்லூரிகளை திறக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 25, 2020

டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்த கல்லூரிகளை திறக்க உத்தரவு

 டிசம்பர் 1-ம் தேதிக்குள் இந்த கல்லூரிகளை திறக்க  உத்தரவு


மருத்துவ கல்லூரிகளை டிசம்பர் 1-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவ கல்லூரிகளை திறக்கவேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2020 -21 ம் கல்வி ஆண்டிற்க்கான முதுநிலை நீட் தேர்வை மார்ச் -ஏப்ரலில் நடத்தவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment