இந்த கல்லூரிக்கு 5 ‌நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

இந்த கல்லூரிக்கு 5 ‌நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது

 இந்த கல்லூரிக்கு 5 ‌நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது


தேசிய அளவில், நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில்களை கொண்ட 1,110 கல்லூரிகளில் 125 கல்லூரிகள், 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன. அதில், 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற கல்லூரிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், வாழ்த்தி பேசினார். இதில் தென் மண்டலத்திலேயே முதல் 5 இடங்களுக்குள் கவுரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தேர்வு பெற்றது.

No comments:

Post a Comment