சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 24, 2020

சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு

 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு


குரூப் - 4' பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தள்ளி வைக்கப்பட்டு ள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' பதவிகளுக்கு, நவ., 2 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது.


 இந் நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, இன்றும், நாளையும் நடப்பதாக இருந்த தட்டச்சர் பதவிக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 8, 9ல் நடக்கும். இத்தகவல், விண்ணப்பதாரர்களுக்கு,

'இ- - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment