ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னை ஐஐடி..! - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 27, 2020

ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னை ஐஐடி..!


ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னை ஐஐடி..!ஆசியாவின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான QS பட்டியலில் மும்பை, டெல்லி மற்றும் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், 37வது இடத்தை மும்பை ஐஐடியும்,  47 மற்றும் 50-வது இடத்தை டெல்லி, சென்னை ஐஐடிக்கள் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment