பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் VRS: இந்த செய்தி உண்மையா? - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 21, 2020

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் VRS: இந்த செய்தி உண்மையா?

 பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் VRS: இந்த செய்தி உண்மையா?

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் VRS: இந்த செய்தி உண்மையா?

தேவைக்கு அதிகமாக 12 ஆயிரம் பேர், ஆசிரியர்களுக்கு விரைவில் VRS? - எனும் பத்திரிக்கை செய்தி புதிய செய்தி கிடையாது. 

CLICK HERE SOURCE 1

தேவைக்கு அதிகமாக உள்ள 12000 உபரி ஆசிரியர்களுக்கு VRS எனும் பத்திரிக்கை செய்தி, புதிய செய்தி போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

ஆனால் இது தவறு. இச்செய்தி கடந்த ஆண்டு (2019) நவம்பர் 20-ஆம் தேதி வெளியான பத்திரிகை செய்தியாகும். இது தற்போதைய செய்தி கிடையாது. எனவே ஆசிரியர்கள் நம்ப வேண்டாம்.

பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் VRS: இந்த செய்தி உண்மையா?

CLICK HERE SOURCE 2

No comments:

Post a Comment