ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பவேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பவேண்டாம்

 ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பவேண்டாம்


ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்புகொண்டு பணிவாங்கி தருவதாக கூறியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment