முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்திருந்தாலும் ஊக்க ஊதியம்(Incentive) வழங்கப்பட வேண்டும் - Court Judgement Order Copy - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 19, 2020

முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்திருந்தாலும் ஊக்க ஊதியம்(Incentive) வழங்கப்பட வேண்டும் - Court Judgement Order Copy

 அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட "கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின்" அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு JUDGEMENT COPY


JUDGEMENT COPY

CLICK HERE JUDGEMENT COPY

No comments:

Post a Comment