10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 22, 2021

10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி

 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி


10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் இதற்காக பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள்.


 பணியின்போது தேர்வு கட்டணமும் மாணவர்கள் செலுத்த வேண்டும். இந்த பணிகளின் போது சமூக இடைவெளி

கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment