கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.: அம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.: அம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு

 கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.: அம்மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு

கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதாக அம்மாநில  கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜூன் 14-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25-ம் தேதி நிறைவு பெறும் என அமைச்சர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்

No comments:

Post a Comment