இன்று தனியார்வேலை வாய்ப்பு முகாம் ( திண்டுக்கல்) - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 28, 2021

இன்று தனியார்வேலை வாய்ப்பு முகாம் ( திண்டுக்கல்)

 இன்று தனியார்வேலை வாய்ப்பு முகாம் ( திண்டுக்கல்)


திண்டுக்கல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் (ஜன.29) காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது.


இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விரும்புவோர் சுயவிவர குறிப்புகளுடன் விண்ணப்பம், கல்விச்சான்று நகலுடன் நேரில் வரலாம். 


அரசின் இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்யலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் வேலையளிப்போர் தங்களுக்கு தேவையானோர் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.பணியமர்த்தம் செய்யப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு விடுபாடுகள், குறைபாடுகள் இருந்தால் முகாமில் சரிசெய்து தரப்படும். விவரங்களுக்கு 0451-246 1498ல் பேசலாம்.

No comments:

Post a Comment