தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 4, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு 10, 11, 12-ம் வகுப்புகளை திறக்கலமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment