ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 20, 2021

ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 comment: