அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அன்பழகன் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 6, 2021

அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அன்பழகன்

 அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அன்பழகன்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

 www.tngasaedu.in

 என்ற இணையத்தில் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment