18 உயர் அதிகாரிகள் வனத் துறையில் மாற்றம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

18 உயர் அதிகாரிகள் வனத் துறையில் மாற்றம்

 18 உயர் அதிகாரிகள் வனத் துறையில் மாற்றம்


ஊரடங்கு காரணமாக, வனத் துறையில், சில மாதங்களாக பெரிய அளவில், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தனர்.


இந்நிலையில், மூன்று கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள், ஒரு வனப்பாதுகாவலர், 14 துணை வனப் பாதுகாவலர்கள் என, 18 பேர் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.இதற்கான உத்தரவை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சந்தீப் சக்சேனா பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment