அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 11, 2021

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றம்

 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றம்



அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வியியல் கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விரிவுரையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment