மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 4, 2021

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு


மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்குகிறது. 


பிப்ரவரி 9ல் சிறப்பு பிரிவினருக்கும், 10ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.


 மயக்கவியல், ரேடியாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு 38,244 பேர் விண்ணப்பத்தில் 37,334 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 


அரசு கல்லூரியில் 1,590, சுயநிதி கல்லூரிகளில் 13,858, அரசு ஒதுக்கீட்டில் 21,320 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. tnhealth.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment