பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பணி வழங்க கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பணி வழங்க கோரிக்கை

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பணி வழங்க கோரிக்கை


திண்டுக்கல்லில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியது: இந்தாண்டு நடக்க உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

.

பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க கூடாது.தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர்களாக 50 சதவீதம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment