அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 4, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியீடு

 அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியீடு


அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச்  15-ம் தேதியும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment