தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்: ஆசிரியர் கழகம் கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்: ஆசிரியர் கழகம் கோரிக்கை

 தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்: ஆசிரியர் கழகம் கோரிக்கை


சிவகங்கையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

மாவட்ட தலைவராக இளமாறன், செயலாளர் கருப்பையா, பொருளாளர் பாண்டிக்குமார் தேர்வாகினர்.மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியருக்கான மாறுதல் கவுன்சிலிங்கை நடத்தவேண்டும்.ஜாக்டோ ஜியோ மாநாட்டில் இச்சங்கம் சார்பில் பங்கேற்பது என தீர்மானித்தனர்.

No comments:

Post a Comment