கல்லூரி கல்வி இயக்குநராக பூரணச்சந்திரனை மீண்டும் நியமித்தது தமிழக அரசு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

கல்லூரி கல்வி இயக்குநராக பூரணச்சந்திரனை மீண்டும் நியமித்தது தமிழக அரசு

 கல்லூரி கல்வி இயக்குநராக பூரணச்சந்திரனை மீண்டும் நியமித்தது தமிழக அரசு


கல்லூரி கல்வி இயக்குநராக பூரணச்சந்திரனை மீண்டும் தமிழக அரசு நியமித்துள்ளது. 2 மாதத்திற்கு முன்பு பூரணச்சந்திரன் பதவியை நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment