ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுரை

 ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுரை


ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதி உள்ளதா என்பதை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். விடுதிவாரியாக கூடுதல் மாணவர் எண்ணிக்கை விவரத்தை பிப்ரவரி 22க்குள் தெரிவிக்கவும் முனியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment