போட்டித்தேர்வு ஒத்திவைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, February 12, 2021

போட்டித்தேர்வு ஒத்திவைப்பு

 போட்டித்தேர்வு  ஒத்திவைப்பு


ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைவுத்தொழில் அலுவலர் நிலையில் காலியாக உள்ள 20 பணியிடங்களுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.


இப்பணிக்கான போட்டி எழுத்துதேர்வு நாளை ராமநாதபுரம் கேணிக்கரை செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருந்தது.இத்தேர்வானது நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் (பொ) சிவகாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment