இடைநின்ற மாணவர் யார்? - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 15, 2021

இடைநின்ற மாணவர் யார்?

 இடைநின்ற மாணவர் யார்?


பள்ளிகளில், தற்போது, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடந்துவருகின்றன. வகுப்புக்கு வராத, இடைநின்ற மாணவர் குறித்து ஆராய தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியருக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பள்ளிக்கு வராமல் இடைநின்றிருந்தால் ஆசிரியர் பயிற்றுனர் அவர்களது வீடுகளுக்கு சென்று மீண்டும் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்; வகுப்பாசிரியர் அதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment