வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, February 1, 2021

வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

 வீட்டுக்கடன் வட்டிக்கான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு


வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 


குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. 


இந்த சலுகையின்படி வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச் சலுகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அளிக்கப்பட்டது நீடிக்கும். இதன் மூலமாக வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment