ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

 ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

CLICK HERE TO DOWNLOAD G.O

எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணமாக ரூ.13.610 என நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment