அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 15, 2021

அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல்

 அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரி மூடல்


திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 250 பேரிடம் சோதனை நடத்தியதில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அரசு கல்லூரி மூடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment