ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 15, 2021

ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்

 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்


ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கூறினார். ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என கூறினார். கொரோனா அதிகரிப்பால் பள்ளிகள் ஏப்.1 தேதி முதல் மூடப்படும் என தகவல் பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்தார்.

1 comment: