பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை

 பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் கிளை


பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அவகாசம் வழங்கியுள்ளது. சிபிஐ கோரிக்கையை ஏற்று வழக்கை மார்ச் 29-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. 2018 முதல் தமிழகத்தில் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடு பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment