இலங்கை டூ தனுஷ்கோடி கடலில் நீந்தி ஆசிரியை சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 19, 2021

இலங்கை டூ தனுஷ்கோடி கடலில் நீந்தி ஆசிரியை சாதனை

 இலங்கை டூ தனுஷ்கோடி கடலில் நீந்தி ஆசிரியை சாதனை


இலங்கை டூ தனுஷ்கோடி வரை கடலில் 13: 35 மணி நிமிடத்தில் தெலுங்கானா ஆசிரியை ஷாம்லாகோலி 48, நீந்தி சாதனை படைத்தார்.


தெலுங்கானா ஹைதாராபாத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஷாம்லாகோலி, நீச்சலில் ஆர்வமுடைய இவர், மார்ச் 18ல் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றார்


.நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தலைமன்னார் கடலில் நீந்த துவங்கிய ஷாம்லா, நேற்று மாலை 5:50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதன் முதலாக பெண் ஒருவர் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதித்தது குறிப்பிடத்தக்கது. இவரை ராமேஸ்வரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

No comments:

Post a Comment