சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 19, 2021

சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு

 சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு


சென்னை பல்கலையின் துணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள்


,https://results.unom.ac.in


என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment