கொரோனா தொற்றால் பாதித்த ஆசிரியர்களுக்கு உதவிட கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, April 28, 2021

கொரோனா தொற்றால் பாதித்த ஆசிரியர்களுக்கு உதவிட கோரிக்கை

 கொரோனா தொற்றால் பாதித்த ஆசிரியர்களுக்கு உதவிட  கோரிக்கை


கொரோனா தொற்றால் பாதித்த ஆசிரியர்களுக்கு உதவிட திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்திய பெருந்தொற்று காலத்தில் கடும் சவாலுக்கு இடையே செய்துள்ளனர். ஆசிரியர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அவர்களை கண்டறிந்து அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்

No comments:

Post a Comment