புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 17, 2021

புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு ஏன்?

 புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு ஏன்?


கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்தது கண்டிக்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனையை புறக்கணித்தது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment