+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் :பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, June 2, 2021

+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் :பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 +2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் :பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பெற்றோர்கள் , மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்தலாமா / வேண்டாமா என்று தங்கள் கருத்தை தெரிவிக்க 

மின்னஞ்சல் முகவரி

tnschooledu21@gmail.com 

Toll free : 14417

 பள்ளி கல்வித்துறை அறிவிப்புNo comments:

Post a Comment