கனமழை காரணமாக 13.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 12, 2021

கனமழை காரணமாக 13.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 கனமழை காரணமாக 13.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ( கன்னியாகுமரி பள்ளி கல்லூரி , தஞ்சாவூர் பள்ளி கல்லூரி , நீலகிரி பள்ளி கல்லூரி ) 

*நெல்லை கடலோர பகுதி- பள்ளிகளுக்கு விடுமுறை*


*கனமழை காரணமாக நெல்லை கடலோர பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை*


*வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-மாவட்ட ஆட்சியர் விஷ்ணு*

Updated 7.50 A.Mவிடுமுறை

CLICK HERE கனமழை காரணமாக 13.11.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

No comments:

Post a Comment