கல்வி செய்திகள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, March 16, 2022

கல்வி செய்திகள்

 கல்வி செய்திகள்

கல்வி செய்திகள் 

*🟣 இன்று ( 18.3.22 ) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்*
*🟣 ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)   வெளியிட்டுள்ள  செய்தி**🟣 பள்ளி மேலாண்மைக் குழு அழைப்பிதழ் ( SMC INVITATION )**🟣 20.03.2022 அன்று அரசு பள்ளிகளில் நடைபெற கூடிய பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் கூட்டம் pamphlets printing மற்றும் மறுகட்டமைப்பு மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்*


*🟣 எண்ணும் எழுத்தும் TRAINING - MODULE 3 LINK*

https://bit.ly/36tSyJC


*🟣 கருணை அடிப்படையில் பணி நியமனம் - சார்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்*

https://bit.ly/3KVHrIm


*🟣 பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நாளை ( 18.03.2022 ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்*

https://bit.ly/37vo9uJ


*🟣 அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்*

https://bit.ly/34Muelw


*🟣 மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு*

https://bit.ly/3idj9Nv


*🟣 SMC - பெற்றோர்கள் கூட்டம் கலந்து கொள்ளுதல் - சார்பு - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்*

https://bit.ly/3CLtKZA


*🟣 பள்ளிமேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு- வழிகாட்டுதல்கள்- சார்பாக மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள*

https://bit.ly/3igNuLb


*🟣 NMMS 2021 - 22 OFFICIAL TENTATIVE ANSWER KEY*

https://bit.ly/3ib8S4n

No comments:

Post a Comment