கல்வி செய்திகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 23, 2022

கல்வி செய்திகள்

 கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்  

*🟣 தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் 33 பணியிடங்கள் : விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி நாள் *



*🟣 பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு*


*🟣 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில  திருத்தங்கள் -  சார்பு - SPD PROCEEDINGS*



*🟣 TNPSC GROUP 2 ,2A தேர்வு மாதிரி வினா விடை ( பகுதி 20 )*



*🟣 டிட்டோஜாக் கூட்ட தீர்மானங்கள்*


*🟣 இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத் தாள்களை அந்தந்த பள்ளி அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் : CEO PROCEEDINGS*


*🟣 TNPSC GROUP 2 ,2A தேர்வு மாதிரி வினா விடை ( பகுதி 19 )*


*🟣 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடத்துதல்-சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்*

https://bit.ly/3IDzSnU


*🟣 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வான 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பட்டு பயிற்சி வழங்குதல் சார்பு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்*

https://bit.ly/36fVz0l


*🟣 +2 பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியலில் விடுபட்ட மாணவர்களின் விவரங்களை CEO வாயிலாக அனுப்பி வைக்க கோருதல் - சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு*

https://bit.ly/3D7UL9S


*🟣 10,11ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு*

https://bit.ly/3wtYU6q


No comments:

Post a Comment