ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 15, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு


கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


TET 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு - CLICK HERE

No comments:

Post a Comment